ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றத்திற்காக 768 பேர் கைது



ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றத்திற்காக 768 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக. பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

இதுவரையில் இலங்கையில் 16 ஆயிரத்து 892 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 4 ஆயிரத்து 313 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து

No comments: