ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று !கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் இன்று 07 மாத்திரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருந்த நிலையில் இன்றைய தினம் ஏழு பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.

No comments: