மேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் !


இலங்கையில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த எமது அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணம் இருக்கின்றது.

இதற்கு சுகாதாரப்பிரிவு மிகவும் அர்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் 335 ஆக சற்று நேரத்திற்கு முன்னர் எண்ணிக்கையடிப்படையில் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 337 ஆக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 புதிகாக இரண்டு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதனையடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.


UPDATED

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 340 ஆக அதிகரித்துள்ளது 


340 ஆக அதிகரிப்பு      (Click to watch New Updated )

New Updated


எண்ணிக்கை 368 ஆக உயர்வு இன்று மாத்திரம் 38 தொற்றாளர்கள் 
கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்

மேலும் 30 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று உறுதி

செய்தி வாசிக்க    (Click Link)

அதிகளவான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்

No comments: