ஊரடங்கு நீடிப்பு 16 வரை 14 தளர்வு ரத்து


16 மாவட்டங்களுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு 16 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அமுலாகும்.

மேல் மாகாணம் யாழ் கண்டி

புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை தொடரும்

No comments: