மலேசியாவில் ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறிய குற்றத்தின் பேரில் 7500 பேர் கைது
மலேசியாவில் ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறிய குற்றத்தின் பேரில் சுமார் 7500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 392 பேருக்கு ஆயிரம் மலேசிய ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 392 பேருக்கு ஆயிரம் மலேசிய ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆணையை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments: