இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இலங்கையில் மேலும் (06) புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது.
கீழுள்ள லிங்கை அழுத்தவும்


No comments: