இலங்கையில் மேலும் (14) பேருக்கு வைரஸ் தொற்று !
(கீழுள்ள லிங்கை அழுத்தவும் )
இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இலங்கையில் மேலும் (14) புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 485 பேர் முன்னதாக இனங்காணப்பட்டிருந்த நிலையில் தற்போது (14) பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலில் இது குறிப்பிடப்படடுள்ளதுடன் 120 பேர் குணமடைந்துள்ளதுடன் 372 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கீழுள்ள லிங்கை அழுத்தவும்



No comments: