மேலும் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் !
இலங்கையில் மேலும் 18 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் 120 பேர் குணமடைந்துள்ளதுடன் 07 பேர் மரணமமைடைந்துள்ளன்.

No comments: