இன்று அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் 04 பேர் கொழுமை்பை சேர்ந்தவர்கள்


கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இன்று 05 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்கள் கந்தக்காடு தனிமைப்படுத்தும் நிலையத்திற்னு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களி் 04பேர் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

No comments: