இலங்கையில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் தனிமைப்படுத்தல் !


நேற்று வெலிசல கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளதளையடுத்து குறித்த சிப்பாயும் ஏனைய கடற்படை சிப்பாய்கள் சிலர் தொடர்பை பேணியதாக தெரிவிக்கப்படும் குருநாகல் மீகலேவ பிரதேசத்தில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

16 குடும்பங்களைச்சேர்ந்தம 34 நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுளதாக தெரிவிக்கப்படுகின்நது

No comments: