இன்று காலை இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி !
இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் பலியாகியுள்ளார்.
45 வயதுடைய நபரொருவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளதாவும் வெல்லவாய-எதிலிவெவ-மஹாரகம பிரதேசத்தில் துப்பாக்கி சூடு இடம் பெற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்னர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: