அக்கரைப்பற்று இராமகிருஷ்ண தேசிய கல்லூரியில் உளநல தினம் அனுஷ்டிப்பு
ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் "உள நல தினம்"இன்று 13 அனுஷ்டிக்கப்பட்டது.
உளநல பொறுப்பாசிரியர்களான விஜயகுமார்,யாழினி ஆகியோர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு குறித்த நிகழ்வானது இன்று இடம் பெற்றது.
இதன்போது தெருநாடகம்,சித்திரக் கண்காட்சி என்பன சிறப்பு நிகழ்ச்சிகளாக இடம்பெற்றது.
ஏனைய பாடசாலைகளும் இந்நிழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு தொடர்பான சில படங்கள் பதிவிடப்படுகின்றன.
பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.R. உதயகுமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கல்லூரியின் அதிபர்JR டேவிட் அமிர்தலிங்கம், பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் இதன் போது கலந்து கொண்டனர்.

No comments: