அக்கரைப்பற்று கன்னகிபுரத்தில் போசணை அபிவிருத்தி கலந்துரையாடல்
சலுக்ஷிகா
ஆலையடிவேம்பு பிரதேச சகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக அக்கரைப்பற்று கன்னகிபுரத்தில் பாலர் பாடசாலை மாணவர்களின் போசணை அபிவிருத்தி தொடர்பாக விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று இடம் பெற்றது.
பொது சுகாதார பரிசோதகர் ச.கோகுலன் தலமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் பொது சுகாதார பரிசோதகர் பா.சுதாகரன் குடும்ப நல உத்தியோகத்தர் சுமதி சிவநாயகம் மற்றும் ஆசிரியர்கள் பெற்றார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments: