உயர்தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு
2022ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய 2023 ஆண்டு மீண்டும் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த மாதம் 16 திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments: