மட்டக்களப்பில் சடா முடியுடன் முன்னாள் போராளி ஒருவர் காட்டிலிருந்து மீட்பு
மட்டக்களப்பு - பட்டிப்பளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிருந்து நேற்றைய தினம் (08) தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்