ஜனாதிபதி ரணிலுக்கு 'அபிநந்தன' விருதுநேற்றிரவு (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ´அபிநந்தன விருது விழா நடைபெற்றது.

50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இங்கு கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதிக்கு ´அபிநந்தன விருது´ வழங்கினார்.
No comments: