தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கியினால் சர்வதேச மகளிர்தினம் நிகழ்வு

தம்பிலுவில் தேசியசேமிப்பு வங்கி கிளை யினால் நேற்றைய தினம் சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்பட்டது.


நிகழ்வில் தேசிய சேமிப்ப்பு வங்கியின் உதவிப்பொதுமுகாமையாளர் திரு.ALA.ஷலிம் பிராந்திய முகாமையாளர் திரு.K.சன்சயன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர் .

மேலும் இவ் நிகழ்வில் சிறப்பு வளவாளர்களாக இளம் தொழில் முயர்சியாளர் திருமதி.ARF.ஷி(ப்F)னாஸ் மற்றும் தம்பிலுவில் திருக்கோவில் மகளிர் சங்க தலைவி திருமதி.பரமேஸ்வரி அவர்களும் சிறப்புரையாற்றினர்.

நிகழ்வில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்களுக்கு  நினைவுச் சின்னங்களும் பரிசுக்களும் வழங்கீ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.No comments: