திருக்கோவில் பிரதேசத்தில் செளபாக்கியா வேலைத்திட்டத்தின் வீடுகள் கையளிப்பு

சர்வதேச மகளிர்தினத்தை ஒட்டி திருக்கோவில் பிரதேச செயலாளர்பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பயன்பெறும் பெண் தலைமைத்துவம் பெறும் இருகுடும்பங்களுக்கு செளபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் 6அரை லட்சம் ரூபாய் பெறுமதியான இரு வீடுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு குடுபங்களுக்கு வழங்கீ வைக்கப்பட்டது.

இன் நிகழ்வானது மகளிர்தினமாக நேற்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் திருக்கோவில் சமுர்த்தி முகாமையாறர் திரு.பரமானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

யதுர்ஷன் (அலுவலக செய்தியாளர்)








No comments: