ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை!



நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்த பின் தற்போது பொது மக்களின் எதிரியாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளர்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அமைய எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சமூகத்திலும் அவர்களின் வாழ்க்கைச் செலவுகளிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திய போதிலும், நாட்டின் நிலைமை சிறப்பாக இருப்பதாக ஜனாதிபதி தொடர்ந்தும் கூறினால், அவருக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வர தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments: