உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதிக்காமல் நடாத்த வேண்டும் -அமெரிக்க செனட் சபை



அமெரிக்க செனட் சபை டுவிட்டர் பதிவு மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் இலங்கை அரசாங்கம் நடாத்த வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகளுக்கான குழு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் குரல்கள் ஒலிக்காமலிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும்தேர்தலை தாமதிப்பதானது இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயற்பாடு என பதிவிட்டுள்ளது.





No comments: