பல மக்களின் கண்ணீருடன் நால்வரின் இறுதிச்சடங்குகள்
வவுனியா - குட்செட் வீதியியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் அண்மையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்று (10) பல மக்களின் கண்ணீருடன் நால்வரின் இறுதிச்சடங்குகள் இடம்பெற்றுள்ளது.
உடற்கூற்று பரிசோதனையின் முடிவுகள் முழுமையாக வெளியாகாத நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (10.03.2023) வெளிக்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: