டொலரை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
இலங்கையில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் டொலரை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக அமெரிக்க டொலரின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்தது மேலும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் கையில் இருந்த டொலரை ரூபாய்க்கு மாற்றுவதற்காக, பண பரிவர்த்தன நிலையங்களுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர்.
No comments: