75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்

இன்று (09) முதல் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணய குற்றிகளை மத்திய வங்கியின் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
நாணயக் குற்றிகளில் ஒன்றை 6,000 ரூபாவிற்கு மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக கொள்வனவு செய்ய முடியும்
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நாணயக் குற்றிகள் விற்பனை செய்யப்படும்


No comments: