நிலநடுக்கம் தொடர்பான எச்சரிக்கை ?இன்றைய தினம் முதல் (02) முதல் எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் ரிக்டர் அளவுகோலில் 2.5 முதல் 5.4 வரையிலான 49 நிலநடுக்கங்கள் ஜப்பான், புவேர்ட்டோ ரிக்கோ, அலாஸ்கா, பிஜி, கிரீஸ், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments: