விமான நிலையத்தில் 10.5 கிலோ தங்கத்துடன் ஜவர் கைது

இந்தியர் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 10.5 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற வேளையே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.No comments: