அரச செலவீனங்களை குறைக்கும் சுற்றிக்கை வெளியீடு

அரசின்  செலவீனத்தை 5% குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுச் செலவினங்களை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் நிதி அமைச்சினால் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு நிதி அமைச்சின் செயலாளர் இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.





No comments: