மின் வெட்டிற்கு அனுமதி ?

இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை 
2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சாரசபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு வேண்டுகோள் முன்வைத்துள்ளது.



No comments: