அரசியல் தலைவர்களை சந்தித்தார் விக்டோரியா நூலண்ட்

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் அவர்களை இன்று காலை அரசியல் தலைவர்களை சந்தித்து தற்போதைய நாட்டின் நிலை தொடர்பான கலந்துரையாடலை மேற் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments: