பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைகழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிக்கே குறித்த வழக்கில் இருந்து நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்
இந் நிலையில் ஏனைய மூன்று வழக்குகளில் வசந்த முதலிக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனேய மூன்ற வழக்குகளில் வசந்த முதலிகேவிற்கு பிணை
Reviewed by akattiyan | අගත්තියන්
on
2/01/2023 01:10:00 pm
Rating: 5
No comments: