இராணுவ வீரர் தற்கொலை தொடர்பாக வெளியான தகவல்நேற்று (24) பனாகொட இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்தற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் கூறியுள்ளார்.

தற்கொலை செய்த இராணுவ வீரர் 32 வயதுடைய மாத்தளை - நாவுல பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலதிக விசராணைகளை ஹோமாகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments: