ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தம் இரத்து

நிர்வாகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.No comments: