மின் துண்டிப்பு தொடர்பான நீதிமன்ற அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை அமுலாக்காமலிருக்க மின்சார சபைக்கு உத்தரவிடுமாறு  இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments: