துருக்கியில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு
துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இலங்கைப் பெண் சடலமாக மீட்கப் பட்டதாக இலங்கை துதரகம் அறிவித்தள்ளது.

அவரது உறவினர்களால் குறித்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது. 

20 வருடங்களுக்கு முன்பு சென்ற 69 வயதடைய இலங்கை பெண்ணே  சடலமாக மீட்கப்பட்டள்ளார்.

அங்குள்ள ஏனைய 15 இலங்கையார்கள் காப்பற்றப்பட்டுள்ளனர்.

No comments: