கொழும்பு கடலில் நீராட சென்ற நபரை காணவில்லை

சிலாபக்கடலில் நீராடச் சென்ற நபரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக சுற்றுலா சென்ற போது இச் சம்பவம் இடம் பெற்றள்ளது.


23 வயதுடைய மலித் திமந்த ஜயலத்த  என்பவர்  ரம்புகன பண்டாவத்த பக்வா இடத்தை சேர்ந்தவராவார்.

சிலாப விடுதிக்கு அருகாமையில் கடலில் நீராடிய போது இச் சம்பவம் நடந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாணவரை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


No comments: