வங்கியில் பணம் வைப்பிலிடும் மக்களின் கவனத்திற்கு!வெளிநாட்டில் தொழில் வாய்ப்புக்களை பெற்று தருவதாக கூறி பணம் வைப்பிலிடுமாறு கூறும் நபர்களிடம் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீங்கள் இவ்வாறான பண மோசடிக்கு ஆளாகியிருந்தால் அல்லது இவ்வாறான மோசடி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிக்குமாறு நிதிப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments: