திருக்கோவில் பிரதான வீதியில் விபத்து.

திருக்கோவில் பிரதான வீதியில் சற்று முன்னர் இடம் பெற்ற விபத்தில் நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

கனரகவாகனத்தின் மீது முச்சக்கர வண்டி மோதுண்டதில் திருக்கோவில் மக்கள் வங்கிக்கு முன்பாக இன்று (22) மலை 08 மணியளவில்  குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தல் சிக்கிய முச்சக்கரவண்டி சாரதி திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொரியவருகின்றது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.No comments: