அரசாங்கத்தின் கொடுப்பனவு 50வீதம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகளில் 53% செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.
இதற்காக பில்லியன் 191 ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் புனரமைப்பு மற்றும் மூலதனச் செலவுகளுக்காக கணிசமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாகவும் மேலும் தெரிவித்திருந்தார்.
No comments: