மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (13) பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.65 டொலர்களாகவும்,WT ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.99 டொலராகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள பின்னணியில் தேவை குறைந்துள்ளதால் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments: