வீதியில் உலா வந்த குடியரசு பெரஹராநேற்று (19) மாலை 6.45 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடியரசு பெரஹரா முப்பத்து நான்கு வருடங்களின் பின்னர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வீதியில்  உலா வந்தது.

நிகழ்வானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து பெரஹரா கலாச்சார அம்சங்களுடனு இடம்பெற்றது.No comments: