மின் உற்பத்திக்கு போதியளவு நீர் இல்லை - மகாவலி அதிகார சபை

மின்சார உற்பத்திக்கான நீரை வெளியிடுவது தொடர்பாக மகாவலி அதிகார சபை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

நீர் மின் உற்பத்திக்காக வெளியிடப்படும் நீர்த்தேக்கங்களில் போதியளவு நீர் இல்லை என மகாவலி அதிகார சபை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.No comments: