இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கையர்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கையர்கள் இந்திய மீனவர்களை தாக்கி அவர்களின் மீன்பிடி உபகரணங்களை எடுத்துச் சென்றதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்திய அரசு இலங்கையிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும் அவர் கூறியுள்ளார்.

2 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான பொருட்களை இலங்கையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் தெரிவித்துள்ளார்.


No comments: