சிபெட்கோ ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. புதிய விலை 400 ரூபா என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது
No comments: