பெற்றோல் விலையை அதிகரித்தது LANKA - IOC

சிபெற்கோ பெற்றோல் விலையினை 30 ரூபாவினால் அதிகரித்து புதிய விலையாக இன்று நள்ளிரவு முதல் 400 ரூபாயாக விலையை உயர்த்தியுள்ள நிரலயில் லங்கா ஜ.ஓ.சி நிறுவனமும் பெற்றோல் விலையினை 30 ரூபாவால் அதிகரித்து புதிய விலையாக 400ரூபாயை நிர்ணயம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
No comments: