தேர்தலை நடத்துவது பற்றிய கலந்துரையாடல் -தேர்தல் ஆணைக்குழு

 இன்று (24) 10.30 மணிக்கு தேர்தலை நடத்துவது தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகள் மற்றும் அதற்கு தற்போதுள்ள அரச நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதிக்கு மேலதிக பரிசீலனைக்காக ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.No comments: