பெண் பாலியல் தொந்தரவு - கடற்படை சிப்பாய் ஒருவர் கைது

குருணாகல் நோக்கி பஸ்ஸில் பயணித்த 40 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் தொந்தரவுசெய்த குற்றச்சட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் 26 வயதுடைய திருகோணமலை கடற்படை முகாமில் பணிபுரிந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.No comments: