திருக்கோவில் மணிக்கூண்டு கோபுர புனர்நிர்மாணப்பணி ஆரம்பம்

திருக்கோவில் பிரதேசத்தினை சார்ந்த சமூகநலன்புரி அமைப்புக்களின் ஒன்றான தேவசேனாதிபதி அமைப்பினரால் திருக்கோவில் மணிக்கூண்டு கோபுரத்தினை புனரமைக்கும் பொறுப்பினை ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் தந்போது குறித்த அமைப்பினருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் புனரமைப்பு பணிகளுக்காக நிதி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் (08) குறித்த அமைப்பினரால் மணிககூண்டு கோபுரத்தின் புனர்நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

உங்கள் நிதிப்பங்களிப்பும் இடம் பெற விரும்பினால் 

வசந்தன்(Vasanthan Thirukkovil) -0755569251
சங்கீத் (Sankeeth Arun)- 0768040953
நிலக்சன்(Nila Nilas)- 0752358215

No comments: