இரண்டு சபைகளுக்கான தேர்தல் நிறுத்தம் ?

எதிர்வரும் மார்ச் 09 உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை, எல்பிட்டிய சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படாத நிலையில் குறித்த இரண்டு உள்ளூராட்சி சபையில் போட்டியிடும் குழுக்களின் விபரங்கள் அச்சக திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் எதிர்வரும் 22.23.24ம் திகதிகளில் அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்கு பதிவு இடம் பெறவுள்ளது.


No comments: