நடிகர் மயில்சாமி உடல் நல குறைவால் காலமானார்

நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார்.

ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.

இந்நிலையில் 57 ஆவது வயதில் இன்று(19.02.2023) உடல்நலக் குறைவால் காலமானார்.



No comments: