நபர் ஒருவர் கொலை - மூன்று சிறுவர்கள் கைது
நேற்று (14) இரவு வெலிபென்ன பிரதேசத்தில் இளைஞர்கள் குழு ஒன்று நபர ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய 3 இளைஞர்களை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிபன்ன கல்மத்த பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ரங்கவிராஜ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
.
No comments: