பெற்றோல் விலை 800 ரூபாவாக உயர்வு ?பெற்றோல் விலையை சுமார் 800 ரூபாவாக அதிகரிப்பதற்கக QR முறையை இல்லாதொழிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் ஊடகவியலாளர் வினவிய போது அவர் அது பொய்யான தகவல் என குறிப்பிட்டுள்ளதுடன் எரிபொருளின் விலை 10 - 15 ரூபா வரையில் மாறலாம் அத்துடன் மூன்று மாதங்களில் QR முறை முற்றாக ஒழிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்று நிறுவனங்கள் விரைவில் இலங்கையில் எரிபொருள்  சந்தைக்குள் பிரவேசிக்கும்  என  தெரிவித்துள்ளார்.


No comments: